Monday, 11 January 2016

மக்கள் திலகம் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 99 வது பிறந்தநாள் விழா

மக்கள் திலகம் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 99 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டமாக ஒன்றியங்கள், நகரங்கள், மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஜனவரி 17-ம் தேதி முதல் 19- ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான மாண்புமிகு அம்மா அவர்கள் அறிவித்துள்ளார். புதுச்சேரி, கர்நாடகா,ஆந்திரா, மஹாராஷ்டிரா, கேரளா, டெல்லி, அந்தமான் ஆகிய இடங்களில் புரட்சித் தலைவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய அம்மா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment