Monday, 22 February 2016

22-2-2016

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா
அவர்களின் 68வது பிறந்தநாளில்
நல்லாசியை பெற அறிய வாய்ப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில்  தொடர்புகொண்டால்
மாண்புமிகு "அம்மா" அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வாய்ப்பு கிடைக்கும்
மேலும்
வரும் பிப்ரவரி 22,23 மற்றும் 24ஆம் தேதிகளில் மாண்புமிகு அவர்களின் "நல்லாசியினையும்" பெறலாம்

#AIADMKITWING #MISSION234 #AMMA
#AMMA68 #BIRTHDAY #ITWING #AIADMK

Monday, 15 February 2016

14-2-2016 to 15-2-2016

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை 
இன்று, காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்தவரும், புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவையின் சபாநாயகராகவும், அமைச்சராகவும், பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவருமான திரு. P. கண்ணன் அவர்கள் நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
 

Friday, 12 February 2016

13-2-2016 AIADMK

விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம்
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட வேண்டும் என்ற எண்ணத்தில் விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
இத்திட்டத்திற்கான பயனாளிகள் கீழ்க்குறிப்பிட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படும் குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவியின் பெயர் அல்லது அந்தக் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணின் பெயர் பயனாளிகள் பட்டியலில் இடம் பெற வேண்டும். பயனாளி நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளியாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட கிராமப் பஞ்சாயத்தில் நிரந்தரமாக குடியிருப்பவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளி அக்குடும்பத்தில் 18 முதல் 60 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
சேலம் மாவட்டம் கொம்பாடிபட்டி காலனியை சேர்ந்த பயனாளி திருமதி பாப்பா பழனிசாமி (வயது 46) தெரிவித்ததாவது:
நானும், எனது கணவரும் ஏரி வேலைக்குத் தான் போயிட்டிருந்தோம். எங்களுக்கு 2 குழந்தைகள். எங்களுக்கு சொந்த வீடோ, நிலமோ இல்லை. 2 வருஷத்துக்கு முன்னாடி எங்களுக்கு புரட்சித்தலைவி அம்மா 4 விலையில்லா ஆடுகளை கொடுத்தார்கள். இதுவரை 6 குட்டிகள் ஈன்றுள்ளது. ஆடு வழங்கிய நாளிலிருந்து இன்னைக்கு வரைக்கும் ஆடு நல்லா ஆரோக்கியமாக உள்ளது. டாக்டர் வந்து பார்த்துட்டு மருந்து மாத்திரையெல்லாம் கொடுத்துட்டு போறாங்க. அம்மா குடுத்த ஆட்டுக்கு இதுவரைக்கும் எந்த செலவும் செய்யலை. நாளைக்கு எனக்கு ஏதாவது கஷ்டம் வந்தா கை கொடுக்கிறது இந்த ஆடாகத்தான் இருக்கும். எந்த வசதியும் இல்லாம இருந்த எனக்கு இந்த ஆடுகளை தந்து மறுவாழ்வு கொடுத்து, சமுதாயத்தில் எங்களை வாழ வழிகாட்டிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு எங்கள் குடும்பமே நன்றி உள்ளவர்களாக இருப்போம் எனத் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப் பட்டணம் சி.மாசிநாயக்கன்பட்டியில் வசிக்கும் குப்புசாமி மனைவி திருமதி பார்வதியம்மாள் (வயது 63) தெரிவித்ததாவது:
நானும் எனது வீட்டுக்காரரும் கூலி வேலை செய்து வந்தோம். எங்க குழந்தைங்க எல்லாம் கல்யாணம் பண்ணி அவங்க அவங்க தனித்தனியா வாழ்றாங்க. எங்களுக்கு யாருடைய ஒத்துழைப்பும், உதவியும் கிடையாது புரட்சித்தலைவி அம்மா அறிவித்த விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 ஆடு கொடுத்தார்கள். அதனை நல்ல முறையில் பராமரித்து வளர்த்தோம். இதுவரை அந்த ஆடுகள் 16 குட்டிகள் ஈன்றுள்ளது. சமுதாயத்தில் யாருடைய ஒத்துழைப்பும் இன்றி இருந்த எங்களுக்கு விலையில்லா ஆடு வழங்கி நல்ல நிலையில் வாழ வழிவகுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நானும் எனது கணவரும் வாழ்நாள் முழுவதும் நன்றி உள்ளவர்களாக இருப்போம் எனத் தெரிவித்தார்.

Wednesday, 10 February 2016

10-02-2016 #Mission234

தமிழ்நாட்டின் மீதும், தமிழக மக்கள் மீதும் அக்கறை இல்லாத எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். அ.இ.அ.தி.மு.கவின் வளர்ச்சி பொறுக்காமல் வசைப்பாடுவதே எதிர்கட்சிகளின் நோக்கம். வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க மகத்தான வெற்றிபெறும் வண்ணம் கழகக் கண்மணிகள் களப்பணியாற்றிட வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் அ.இ.அ.தி.மு.க தொண்டர்களுக்கு வேண்டுகோள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் 400-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டுள்ளனர்.
முதலமைச்சர் அம்மா, திருநங்கைகளின் நலனுக்காக பல்வேறு உதவிகளை அளித்து வருகிறார். திருநங்கைகளுக்கு உதவித்தொகை வழங்குதல், குடும்ப அட்டை வழங்குதல், குடியிருப்புகள் அளித்தல் என பல்வேறு உதவிகள் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்காக சிறப்பு முகாம் ஒன்று சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது.
பெருநகர சென்னை காவல்துறை ஒத்துழைப்புடன் தனியார் தொண்டு நிறுவனங்கள், வங்கிகள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்த முகாமில் பங்கேற்றனர். வேலைவாய்ப்பு முகாமில் 400-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களிடம் பெயர், வசிப்பிடம், கல்வித் தகுதி, விரும்பும் வேலை போன்ற விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, தகுதியுள்ளவர்கள் வேலைவாய்ப்பு பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய முகாமுக்கு ஏற்பாடு செய்வதற்காக புரட்சித்தலைவி அம்மாவுக்கு திருநங்கைகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.
சமூகத்தால் பொதுவாக புறக்கணிக்கப்படும் திருநங்கைகளும் மற்றவர்களை போல வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன், தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------





Monday, 8 February 2016

08-02-2016 AIADMK #AMMA

விளை நிலங்களில் எரிவாயு குழாய்களை பதிக்கும் கெய்ல் நிறுவனத்தின் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று வழியுறுத்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் உத்தரவுப்படி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)'s photo.
"இந்த அரசு ஏழை, எளியவர்களுக்கான அரசு. இல்லாதோரை கை தூக்கி விடும் அரசு. குறை உள்ளவர்களை நிறைவாக்கும் அரசு. ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை காக்கும் அரசு. எனவே தான், வளர்ச்சி என்பதை வெறும் பொருளாதார வளர்ச்சியாக நான்
பார்ப்பதில்லை. மாநிலத்தின் மொத்த உற்பத்தியின் வளர்ச்சி, அதாவது GSDP மாத்திரம் ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல. நாட்டு முன்னேற்றத்திற்கு மொத்த உற்பத்தி வளர்ச்சி, பயன் அளிக்கலாம். ஆனால், வளர்ச்சி என்பது ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும். அடித்தட்டில் உள்ள மக்கள் பொருளாதார வளர்ச்சியின் பயனைப் பெற வேண்டுமென்றால் அவர்கள் கல்வியிலும், உடல் நலத்திலும் சிறந்து விளங்க வேண்டுமென்பது இன்றியமையாததாகும். கல்வி மற்றும் மக்களின் உடல்நலம் 
ஆகியவற்றில் ஏற்படும் வளர்ச்சி சமுதாய வளர்ச்சிக் குறியீட்டை நிர்ணயிக்கும். எங்கு சமுதாய குறியீடுகள் விரைந்து வளர்ச்சி அடைகின்றனவோ அங்கு தான் ஏற்றத்தாழ்வற்ற நிலை ஏற்படும். அப்போது தான் எல்லோரும் எல்லாமும் பெற முடியும்.

"எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஒர் நிலை" என்ற குறிக்கோளை அப்போது தான் எய்த இயலும்." - மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா
சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் அம்மா அவர்கள் சுட்டிக்காட்டியதுபோல் புரட்சித்தலைவி அம்மாவின் சீர்மிகுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் தான் நல்வாழ்வு குறியீடுகளில் தமிழ்நாடு உன்னத நிலைமையை அடைந்துள்ளது.
தொடரட்டும் நல்லாட்சி பெருகட்டும் வளர்ச்சி!
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)'s photo.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------701 பேருந்துகள், 65 சிற்றுந்துகள் என மொத்தம் ரூ. 144.37 கோடி மதிப்பிலான பேருந்துகளையும், இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களுக்கான இருசக்கர வாகனங்களாக 31 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் மற்றும் 10 ஸ்கூட்டர் ஆம்புலன்ஸ்களையும் மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த இருசக்கர ஆம்புலன்ஸ்கள் அவசரகால பெண் மருத்துவ உதவியாளர் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்ட்டுள்ளன.All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)'s photo.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் தமிழ்நாடு அரசுடன் கெயில் நிறுவனம் ஒத்துழைக்க வேண்டுமென்றும் குழாய்களை நெடுஞ்சாலை வழியாக பதிக்க கெயில் நிறுவனத்திற்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டுமென்றும் பிரதமருக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.மேலும் கெயில் விவகாரத்தில் அனைவரும் ஏற்கக்கூடிய வகையில் குழாய்கள் பதிப்பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதே இப்பிரச்சனைக்கு தீர்வு என்றும் பிரதமர் உடனடியாக மாற்று வழியில் செயல்படுத்தும் முடிவை எடுக்க வேண்டுமென்றும் அம்மா அவர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)'s photo.

Saturday, 6 February 2016

06/02/2016 AIADMK

"இந்த அரசு ஏழை, எளியவர்களுக்கான அரசு. இல்லாதோரை கை தூக்கி விடும் அரசு. குறை உள்ளவர்களை நிறைவாக்கும் அரசு. ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை காக்கும் அரசு. எனவே தான், வளர்ச்சி என்பதை வெறும் பொருளாதார வளர்ச்சியாக நான்
பார்ப்பதில்லை. மாநிலத்தின் மொத்த உற்பத்தியின் வளர்ச்சி, அதாவது GSDP மாத்திரம் ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல. நாட்டு முன்னேற்றத்திற்கு மொத்த உற்பத்தி வளர்ச்சி, பயன் அளிக்கலாம். ஆனால், வளர்ச்சி என்பது ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும். அடித்தட்டில் உள்ள மக்கள் பொருளாதார வளர்ச்சியின் பயனைப் பெற வேண்டுமென்றால் அவர்கள் கல்வியிலும், உடல் நலத்திலும் சிறந்து விளங்க வேண்டுமென்பது இன்றியமையாததாகும். கல்வி மற்றும் மக்களின் உடல்நலம் 

ஆகியவற்றில் ஏற்படும் வளர்ச்சி சமுதாய வளர்ச்சிக் குறியீட்டை நிர்ணயிக்கும். எங்கு சமுதாய குறியீடுகள் விரைந்து வளர்ச்சி அடைகின்றனவோ அங்கு தான் ஏற்றத்தாழ்வற்ற நிலை ஏற்படும். அப்போது தான் எல்லோரும் எல்லாமும் பெற முடியும்.

"எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஒர் நிலை" என்ற குறிக்கோளை அப்போது தான் எய்த இயலும்." - மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா
சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் அம்மா அவர்கள் சுட்டிக்காட்டியதுபோல் புரட்சித்தலைவி அம்மாவின் சீர்மிகுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் தான் நல்வாழ்வு குறியீடுகளில் தமிழ்நாடு உன்னத நிலைமையை அடைந்துள்ளது.
தொடரட்டும் நல்லாட்சி பெருகட்டும் வளர்ச்சி!
‪#‎Mission234‬
----------------------------------------------------------------------------------------------------------------------------------
AMMA Master Health Check-up Center Soon
Check up would include blood test, urine test, sugar, thyroid and cholesterol screening, liver screening, chest x-ray, echo, USG scan
CHENNAI: The AMMA Master Health Check -up Centre at Rajiv Gandhi Government General Hospital is expected to be inaugurated soon as the works have neared the end.
Chief Minister J Jayalalithaa had announced the launch of AMMA Master Health Check-Up scheme in the Assembly a few months ago.
As a pilot project, the AMMA Master Health Check-up will be launched at the RGGGH in Chennai.
The scheme which was announced on the preventive healthcare front is to benefit those who cannot afford such services in private hospitals. The check up would include blood tests, urine tests, sugar, thyroid and cholesterol screening, liver screening, chest x-ray, echo and USG (abdominal ultrasonography) scan .
For women, the AMMA Woman Health Check -up, including Pap smear and digital mamogram would also be offered at the hospital besides the above mentioned tests.
According to a source, the total cost of the set up including equipment was around `10 crore. Now in master health check up, only urine, blood and sugar test and X-ray will be done. But under AMMA Master Health Check-up, Echo, ECG, digital x-ray, mamogram, Dexa scan (for screening bone density) first-of-its kind tests in the government hospitals will be done, said the hospital source.

“Four doctors, a nurse and over 10 paramedical staffs will be recruited on contract basis for the facility. It will function from 8 am to 1pm”.
According to PWD officials, almost all the works have been completed, and only fine tuning work is going on. It will all get over in a couple of days. The work are going in full swing because of the inauguration.
“We have been instructed to make ambience just like any private health centre. So care is being taken to give magnificient outlook at the entrance to the facility” said a PWD official.
The expensive tests will be done at the nominal cost at the centre, first time in the government sector, said a senior doctor in the hospital. Gardening work also on progress.
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)'s photo.

--------------------------------------------------------------------------------------------------------------------
---
-

M. G. Ramachandran Biography

MGR with K Karunakaran (cropped).jpg
Born On: January 17, 1917
Born In: Nawalapitiya, Kandy, Ceylon (present day Sri Lanka)
Died On: December 24, 1987
Career: Actor, Producer, Politician
Nationality: Indian

Maruthur Gopalan Ramachandran, better known as M. G Ramachandran and fondly remembered as MGR was an imminent actor, producer and politician of India. Acting and politics were a major part of MGR's life since times immemorial. While he was a regular face in drama troupes organized during his youth, M. G Ramachandran became actively involved with the Indian National Congress when he was still young, out of respect for Gandhi and his principles. With over a 100 films to his credit, it was M. G Ramachandran who dominated the Tamil film screen for more than thirty years. He later joined hands with the DMK political party. M. G Ramachandran had an equally successful political career, a fact largely possible because of his immense popularity as a Tamil actor. MGR subsequently formed his own political party, the ADMK, after which he created history by being elected as the Chief Minister of Tamil Nadu. M. G Ramachandran is the first film personality of India to occupy the chair of the Chief Minister of a state in the country. The reason why the people loved M. G Ramachandran very much was because he had a heart of gold. Ever since the actor rose to power in the field of politics, he became widely known for his philanthropic ways and his love for the poor and needy. 

Family Background and Early Life
Maruthur Gopalan Ramachandran was born to Keralite parents. Melakkath Gopala Menon and Maruthur Satyabhama hailed from Vadavannur in the Palakkad region of Kerala. But M. G Ramachandran's father had to flee from his original home in Kerala because of several allegations made against him. He reached Ceylon and started a family and this was where M. G Ramachandran was born. Reports claim that Melakkath Gopala Menon was ex-communicated from Kerala because of his involvement with a Brahmin widow in his locality. Following the traditions of the Kerala society, fellow men conducted a Smarthavicharam, following which he had to flee to Ceylon as even his family disowned him. Melakkath Gopala Menon married Maruthur Satyabhama in Ceylon and M. G Ramachandran was born on January 17, 1917. M. G Ramachandran's birthplace is located in today's Sri Lanka. From the beginning of his childhood, M. G Ramachandran was a staunch Hindu and firmly believed and worshipped Lord Murugan, the most popular deity among Tamil Hindus.

Career in Tamil Films
M. G Ramachandran was involved in acting from his youth days. His father expired when MGR was still young, leaving him to fend for himself. It was primarily an urge to earn money that drove MGR to enroll his name in a drama troupe named Original Boys. His brother was also one of the members of this troupe. It was only after some years that MGR quit acting in dramas and joined the Tamil film industry in the year 1935. His first film as an actor in a Kollywood movie was that of a supporting role in the 1936 film 'Sathi Leelavathi'. It was only in and after the mid 1940s that he was offered the lead role in a film. The one film that established MGR as one of the best commercial romantic and action heroes that the Tamil film industry had ever seen was 'Rajakumari' penned by M Karunanidhi. 'Rajakumari' hit theaters in the year 1947 and three decades from then the Tamil film industry chanted MGR. In the year 1956, MGR ventured into the field of producing and directing movies. His first film as director 'Nabodi Mannan' was a huge hit with the Tamil audience and ran to packed theaters in Tamil Nadu. Following the success of his first film as director, he made two other films 'Ulagam Sutrum Valiban' and 'Madhurai Meetha Sundharapandian' donning the caps of both director and actor. 'Rickshawkaran' released in the year 1971 won MGR the National Award for the best actor in a leading role.

Career in Politics
M. G Ramachandran had remained a member of the Indian National Congress from his days of youth till the year 1953. MGR was a great fan of the principles of Mahatma Gandhi and thus he wore only khadi as his garment. In the year 1953, MGR joined the Dravida Munnetra Kazhagam or the DMK party on the insistence of M Karunanidhi. Cashing on the popularity of MGR the actor, the DMK made him the face of the Dravidian Movement, which was one of the most notable political movements in 1950s Tamil Nadu. In the year 1962, M. G Ramachandran became a member of the State Legislative Council in Tamil Nadu, following which he got elected to the Tamil Nadu Legislative Assembly in 1967. 

In January, 12 1967 M. G Ramachandran survived a serious gunshot accident. He was shot in the neck area by fellow actor and politician M Radha. He had to be hospitalized for a couple of months, a time when the nation realized how popular MGR was among his fans. Thousands of people remained outside the hospital where he was housed for hours on end, praying and monitoring every minor development. Though he was in an ailing condition, MGR did not give up hope and contested for the Madras Legislative Assembly from his hospital bed. Not only did he win, MGR secured two times more votes than his rival and also the maximum number of votes in the history of the Legislative Assembly.

In the year 1969, M. G Ramachandran was appointed the treasurer of the DMK party after the death of actor and politician Annadurai, who was also M. G Ramachandran's mentor in the field of politics. The death of Annadurai also meant the end of M. G Ramachandran's days in DMK. MGR got involved in a great tiff with the party's head M Karunanidhi after the former accused that the party officials were getting corrupt in the absence of Annadurai. Karunanidhi was already eager to place his son at the party's helms, and this argument only made it easier for him to expel MGR from DMK. 

M. G Ramachandran left the DMK to form his own party Anna Dravida Munnetra Kazhagam (ADMK) in the year 1972. Inspired by his mentor, MGR too used Tamil films as a means of preaching the propaganda of his newly formed ADMK. Understandably, MGR's popularity helped the party to rise and shine in the Tamil Nadu political circuit. M. G Ramachandran won elections to become the first film star becoming the Chief Minister of an Indian state. M. G Ramachandran remained in office of the Chief Minister of Tamil Nadu from July 30, 1977 till his death in 1987 for three terms. The ADMK was then called the AIADMK (All India Anna Dravida Munnetra Kazhagam).

MGR the Humanitarian
M. G Ramachandran always assured the well being of the poor, needy and underprivileged in Tamil Nadu. As the Chief Minister of the state, MGR introduced the 'nutritious mid-day meal scheme', a policy that that would benefit all children attending government institutions in Tamil Nadu. He also set up primary and secondary schools for the children of technicians working in Kollywood. In addition, MGR introduced special buses for women in Tamil Nadu and opened two educational institutions, the Tamil University and the Mother Teresa Women's University, in the state. M. G Ramachandran always came forward to help people with money and basic necessities when natural calamities like floods or fire struck. The money that he received from the ownership of the Thai magazine, the Anna newspaper and the Sathya and Emgeeyar Pictures film studios were all willed to charity. M. G Ramachandran was the first person from India to donate money to the war fund of the India - China War of 1962. 

Awards and Recognition
  • M. G Ramachandran was chosen for the Padma Shri award of India in the year 1960, but he refused to accept the award on grounds of unpatriotic behavior by the government. He wanted the wording to be in his mother tongue Tamil instead of the traditional Hindi.
  • MGR won the National Award for best actor for his performance in 'Rickshawkaran’ in 1972.
  • Received an honorary doctorate from the University of Madras and the World University.
  • Won the Bharat Ratna posthumously in 1988 for his contribution to the betterment of the Tamil Nadu society.
Personal Life
M. G Ramachandran was married three times. His first two wives died prematurely due to illness and it was his third wife Janaki Ramachndran who took over the reins of the AIADMK after the death of MGR. 

Death
M. G Ramachandran was a patient of kidney problems and was hospitalized with kidney failure at the Downstate Medical Center in Brooklyn in the US in October 1984. He underwent kidney transplantation the same year and finally succumbed to the disease in 1987. M. G Ramachandran's death on December 24, 1987 left the state of Tamil Nadu in a state of turmoil. The government and police officials found it difficult to manage the riotous masses and the emotional Tamils who fought and died in large numbers. After his death, the AIADMK got divided into two units under his wife Janaki Ramachandran and the other under J Jayallitha. His film studio, the Sathya Studio is now a women's college. His residence at the T Nagar area of Madras is now a memorial house of tourist interest.

Timeline
1917: M G Ramachabdran was born on January 17.
1936: He debuted in the Tamil film industry.
1947: His first hit 'Rajakumaari' was released.
1953: Joined the Dravida Munnetra Kazhagam political party.
1956: Became a film director for the first time.
1960: Refused to accept the Padmashree award.
1962: Became a member of the State Legislative Council.
1967: Elected to the Tamil Nadu Legislative Assembly.
1967: Shot in the neck by M Radha.
1969: Became the treasurer of the DMK.
1972: Formed his own political party, the ADMK.
1972: Won the National Award for 'Rickshawkaran'.
1977: Became the Chief Minister of Tamil Nadu for the first time and repeats success for three terms.
1984: Suffered kidney failure and undergoes kidney transplant.
1987: Died on December 24. 
1988: Awarded the Bharat Ratna posthumously.

Thursday, 4 February 2016

4/2/2016 #AIADMK

சிவகங்கை மாவட்டம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பேரூராட்சி மன்றத் தலைவர், சுயேட்சை பேரூராட்சி மன்றத் தலைவர் மற்றும் கேரளா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணைப்பு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை இன்று (4.2.2016 – வியாழக் கிழமை), சிவகங்கை மாவட்டம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோட்டையூர் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. CT. சுரேஷ், கானாடுகாத்தான் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. த. சிதம்பரம் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அப்போது, சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் திரு. PR. செந்தில்நாதன், M.P., அவர்களும் உடன் இருந்தார்.

கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் மணப்பாக்கம் திரு. M.N. மனோகரன் நேரில் சந்தித்து தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை, கேரள மாநிலம், திருவனந்தபுரம் ஜனசேவா கேந்திரம் என்ற அமைப்பின் நிறுவனரும், 50 ஆயிரம் சுய உதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான திரு. J. சதீஷ்குமார்; இடுக்கி மாவட்டம், சாந்தபாரா அல்மராய் குழுமத்தின் தலைவர் திரு. C. அப்துல்காதர் ஆகியோரும்; தமிழ் நாடு காங்கிரஸ் சேவா தளத் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. K. செல்வராஜ் அவர்களும், நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வுகளின் போது, கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சருமான திரு. S.P. வேலுமணி அவர்களும் உடன் இருந்தார்.

கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை, புதுச்சேரி மாநில பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் M.A.S. சுப்ரமணியன், புதுச்சேரி N.R. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. க. நடராசன், ரெட்டியார்பாளையம் வியாபாரிகள் சங்கத் தலைவர் திரு. M. சிவசங்கர், புதுச்சேரி வியாபாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திரு. S. பாலு (எ) பாலசுப்பிரமணியம், புதுச்சேரி வணிகர் சங்கக் கூட்டமைப்பின் பொருளாளர் திரு. P. தங்கமணி ஆகியோர் நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அப்போது, புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர் திரு. பெ. புருஷோத்தமன், எம்.எல்.ஏ., அவர்களும் உடன் இருந்தார்.

தாயுள்ளத்தோடு தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டதற்காக, கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினை, கழகத்தில் இணைந்தவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

#AIADMK